17 பிப்., 2022
The Sharia is the law governing the Muslim community. It is based on the Quran and the hadis, traditions of the Prophet including a record of his remembered words and deeds. With the expansion of Islamic rule outside Arabia, in areas where customs and traditions were different, qiyas (reasoning by analogy) and ijma (consensus of the community) were recognised as two other sources of legislation. Thus, the sharia evolved from the Quran, hadis, qiyas and ijma.
25 ஜன., 2022
ஒவ்வொரு வருடமும் மாற்றத்தை ஏற்படுத்தும் சாதனைகளை புரிந்த குழந்தைகளுக்கு ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பிரதமரின் பால புரஸ்கர் (PRADHAN MANTRI RASHTRIYA BAL PURASKAR) விருதுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில், இந்த வருடம் 29 குழந்தைகளுக்கு அவ்விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. விருதை பெரும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1,00,000 பரிசாக பெறுவர்.
பிளாக் செயின் தொழில்நுட்பம் :
இவ்வருடம் விருதுகள் மெய்நிகர் (Virtual) வழியில் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி கான்பூர் பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் துணைக்கொண்டு இவ்விருதுகளை மெய்நிகர் வழியில் வழங்க வழிவகை செய்துள்ளது. இவ்விருதினை பெரும் ஒவ்வொருவரும் தமது கைபேசியில் செயலி ஒன்றை நிறுவதன் மூலம் தாங்கள் வென்ற சான்றிதழை மெய்நிகர் வழியில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சான்றிதழ்கள் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் சேமிக்கப்படுவதால், இவற்றை எவராலும் போலியாக உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. மேலும் உலகின் எந்த மூலையிலும் இதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக்கொள்ள முடியும்.
23 ஜன., 2022
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் Center for Materials from Electronics Technology (C-MET) நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி பணியிடகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : Center for Materials from Electronics Technology (C-MET)
பணியிடம் : புனே, ஐதராபாத் மற்றும் திருச்சூர்
அலுவல் பெயர் : Technical
Consultant /
Research
Scientist
சம்பளம் : ரூ.90000
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2022
விண்ணப்பிக்க மற்றும் மேலும் தகவல்களுக்கு
18 ஜன., 2022
இந்த கோவிட் பெருந்தொற்று துவங்கியதில் இருந்து பல மக்களின் வாழ்வாதாரங்கள் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளன. அது போன்ற சூழ்நிலைகளில் உள்ள மாணவர்களுக்கு உதவும் விதமாக ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் நிறுவனம் (Aditya Birla Capital Foundation) உதவித்தொகை ஒன்றை அறிவித்துள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம் :
கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகள்.
தகுதிகள் : மேற்கூறிய மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்து இளங்கலை கல்விக்கு இடையில் பயில்பவராக இருக்க வேண்டும்.
உதவித்தொகை : மேற்சொன்ன மாணவர் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் பயில்பவராக இருந்தால் அத்தகைய மாணவர்களுக்கு ரூ.24000, ஒன்பதில் இருந்து பனிரெண்டாம் வகுப்பிற்குள் இருப்பவர்களுக்கு ரூ.3000, பொது இளங்கலை கல்வி பயில்பவர்களுக்கு ரூ.36000, தொழில் சார்ந்த இளங்கலை கல்வி பயில்பவர்களுக்கு ரூ.60000 உதவித்தொகையாக வழங்கப்படும் .
விண்ணப்பிக்க இறுதி நாள் : சனவரி 31, 2022
உதவிக்கு : adityabirlacapital@buddy4study.com
தொலைபேசி : 011-430-92248 (Ext-268)
12 ஜன., 2022
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பது ஆசியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு பன்முக வளர்ச்சி வங்கி ஆகும். இது சீனாவின் பெய்ஜிங்கில் சனவரி 2016 முதல் செயல்பட்டு வருகிறது. ஆசிய நாடுகளுக்கு இடையே உள்கட்டமைப்பை வளர்க்கும் பொருட்டு செயல்படும் இந்த பன்னாட்டு நிதி நிறுவனத்தில் சீனா, இந்தியா, இலங்கை என மொத்தம் 21 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
|
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பெய்ஜிங் |
கொஞ்சம் வரலாறு
இரண்டாம் உலக போரின் பின்னர் உருவாக்கப்பட்ட உலக வங்கி (World Bank) , பன்னாட்டு நாணய நிதியம் (International Monetary Fund), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) போன்ற மிக சக்தி வாய்ந்த உலக நிறுவனங்களின் பின் அமெரிக்கா இருந்ததன் பொருட்டு, ஒரு மாற்று சக்தியை சீனா உருவாக்க முடிவு செய்தது. இதை செயலில் கொண்டு வரும் பொருட்டு 2014-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார சந்திப்பில் சீன அதிபர் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைப் பற்றி அறிவித்தார். இந்த வங்கியின் மூலதனமாக சுமார் 100 பில்லியன் டாலர்கள் அறிவிக்கப்பட்டது.
உறுப்புக்கள் :
ஒரு வங்கி செயல்பட பலமட்ட அளவில் குழுக்களையும் அதிகார மையங்களையும் கொண்டிருக்கும். அதேபோல் இந்த முதலீட்டு வங்கியும் ஆளுநர் குழு (Board of governors), இயக்குனர் குழு (Board of Directors), மூத்த மேலாண்மை குழு (Senior Management), உலகளாவிய ஆலோசனை குழு (International Advisory Panel) ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஆளுநர் குழு :
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் ஒரு ஆளுநரையும், ஒரு மாற்று ஆளுநரையும் (Alternate governor) நியமித்துக்கொள்ளலாம். இவர்களின் பதவி காலம் நியமிக்கும் நாட்டின் விருப்பத்தை பொறுத்தது.
முக்கிய சாதனைகள்:
- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் நிரந்தர கண்காணிப்பாளராக (Permanent Oberver status) பொறுப்பேற்க 2018-ம் ஆண்டு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தகுதி பெற்றது.
- 2016-ம் ஆண்டு 57 நபர்களுடன் துவங்கிய இவ்வங்கி 2020-ம் ஆண்டின் இறுதியின்படி 103 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இந்த உறுப்பினர் நாடுகள் உலகின் 79% மக்கள் தொகையையும், 65% உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும்(GDP) கொண்டது.
4 ஜன., 2022
Savitribai Phule:
Meet Savitribai Phule (1837-1897), the remarkable social reformer who
dedicated her life to improving the lives of marginalized women in India.
Alongside her husband Jyotirao, Savitribai played a key role in establishing
the first school for girls in India in 1848 at Bhide Wada in Pune. Despite
being illiterate when she married, Savitribai went on to become the first
Indian woman to be trained as a teacher and headmistress, using her position to
fight for the rights of women and against practices such as infanticide and
honor killing. In addition to her work as an educator, Savitribai was also a
philanthropist who, along with her adopted son Yashwanth, opened a clinic to
treat those affected by the third wave of bubonic plague in India. Savitribai's
tireless efforts to empower and uplift women in India have left a lasting
legacy that continues to inspire change to this day.
Educational Trusts:
1. The Native Female School
2. The Society for Promoting the Education for Mahars, Mangs, etc.
Works:
1. Kavya Phule (1854)
2. Bavan Kashi Subodh Ratnakar (1892)
3. Go, Get Education. (Poem)
Savitribai passed away on March 10, 1897 after contracting
the plague while treating a patient, but her legacy lives on as an inspiration
to all those who fight for equality and justice.
Rukmini Devi Arundale (née Neelakanta Shastri; 29 February 1904 – 24 February 1986)[1] was an Indian theosophist, dancer and choreographer of the Indian classical dance form of Bharatanatyam, and an activist for animal welfare.
She was the first woman in Indian history to be nominated as a member to the Rajya Sabha, the upper house of the Parliament of India. The most important revivalist of Bharatanatyam from its original 'sadhir' style prevalent amongst the temple dancers, the Devadasis, she also worked for the re-establishment of traditional Indian arts and crafts.
She espoused the cause of Bharata Natyam which was considered a vulgar art. She 'sanitised' and removed the inherent eroticism of Sadhir to make it palatable to Indian upper-caste elites and the British morality of the era.
Rukmini Devi features in India Today's list of '100 People Who Shaped India'.[3] She was awarded the Padma Bhushan in 1956,[4] and the Sangeet Natak Akademi Fellowship in 1967.
To read more : narthaki.com