புதிய நிதியாண்டுக்கான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டமிடல் – Porul.in
புதிய நிதியாண்டு (ஏப்ரல் 1) துவங்கும் முன்னர், நமது சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியம். கடந்த ஆண்டின் நிதி இலக்குகளை அடைந்தோமா, இந்த ஆண்டுக்கான புதிய இலக்குகள் என்ன என்பதை திட்டமிடுவது அவசியம். ஏன் திட்டமிடல் முக்கியம்? திட்டமிடல் இல்லாமல் செய்யும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. சரியான திட்டமிடல் மூலம், நமது நிதி தேவைகளை பூர்த்தி செய்து, பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க முடியும். சேமிப்புக்கான வழிகள்:…