வருமான வரி பிடித்தம் (TDS) என்றால் என்ன? – Porul.in
|

வருமான வரி பிடித்தம் (TDS) என்றால் என்ன? – Porul.in

வருமான வரி பிடித்தம்      வருமான வரி பிடித்தம் (TDS) என்பது, நீங்கள் வருமானம் ஈட்டும்போதே ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்கு முன்பண வரியாக கழித்து செலுத்தப்படுவதாகும். இந்திய வருமான வரிச் சட்டம், 1961-ல் இந்த விதிகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு: உங்கள் வங்கி உங்கள் கணக்கின் நிலுவையில் உள்ள பணத்திற்காக ₹10,000 வட்டியை உங்களுக்கு செலுத்துகிறது. இந்த வட்டி உங்கள் வருமானத்தில் ஒரு பகுதி என்பதால் ₹1,000 (10%)-ஐ வங்கியே TDS-ஆக பிடித்தம் செய்து…